கலை மெய்மை அரசியல் – ஹெரால்ட் பின்ட்டரின் நோபல் உரை:தமிழில் யமுனா ராஜேந்திரன்
1958 ஆம் ஆண்டு நான் பின்வருமாறு எழுதினேன் : 'மெய்மைக்கும் மெய்மையற்றதற்கும் இடையில் கறாரான வித்தியாசங்கள் என்பது இல்லை, அதுபோல மெய்மைக்கும் பொய்மைக்கும் இடையிலும் கறாரான வித்தியாசங்கள் ...







