Year: 2009

கோதபாய- ஜோன் ஹொம்ஸ் சந்திப்பு

ஐ.நாவின் நிவாரண மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் ஜோன் ஹொம்ஸ் நேற்றும் பிற்பகல் பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சககத்தில்சந்தித்து கலந்துரையாடினார். இதில் இலங்கைக்கான மனிதாபிமான ...

ராஜபக்ஷ சிறந்த சிறந்த தலைவர் : கருணா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த முறையில் நாட்டை வழிநடத்திச் செல்லும் ஒரு சிறந்த தலைவரெனவும், இதன்காரணமாகவே தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகவும் ...

ரிஆர்ரி தமிழ்அலை உதயகுமாருக்கு புலிகள் கொலைப்பயமுறுத்தல்.

19.02.2009. பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்னணி அறிவிப்பாளரும் அரசியல்அரங்கம் நிகழச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றனர். நேற்று (பெப்ரவரி 18) ...

‌தீ‌க்கு‌ளி‌த்த கடலூ‌ர் வா‌லிப‌ர் மரணம்

இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம், அ‌ங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தியு‌ம் கடலூர் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு தீக்குளித்த விடுதலை ...

அரசாங்கப் படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளன”: UTHR.

18.02.2009. “தனிநாடென்ற மாயைக்குள் சிக்குறச் செய்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தடைகளை அங்குள்ள மக்கள் மீறத்தொடங்கிவிட்டனர். மக்கள் மீது விடுதலைப் புலிகள் ...

ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் : லோக்சபாவில் பிரணாப் அறிவிப்பு

18.02.2008. புதுடில்லி : ஆயுதங்களை கைவிட்டு விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என பிரணாப்முகர்ஜி லோக்சபாவில் கூறினார் . இலங்கையில் நடக்கும் போர் குறித்து லோக்சபாவில் அறிக்கை தாக்கல் ...

வன்னி மக்களைக் காப்பற்றுங்கள் : சங்கரி

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் வீ.ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ...

30 லட்சம் மக்களின் மனிதச் சஙிலிப் போராட்டம்!

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் கிலோ ...

Page 206 of 230 1 205 206 207 230