Sunday, May 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

திமுக தொண்டர் தீக்குளித்து மரணம்!

இனியொரு... by இனியொரு...
02/22/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி நடத்திய மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர் திடீரென தீ வைத்துக்கொண்டு உடல் கருகினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தி.மு.க., இளைஞரணியினர் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். சென்னை கிண்டியில் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட இளைஞரணி தொண்டர் ஒருவர், திடீரென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து, உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் பலனின்றி உயிரிழந்தார்.

சிவப்பிரகாசம் (55) என்ற அவர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

திமுக பொருளாளர் மு க ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமரிக்க இராணுவம் இலங்கையில் மீட்ப்புப்பணி?

Comments 1

  1. vetry says:
    17 years ago

    இறந்த அந்த தமிழரின் துன்ப மனநிலையை மதிக்கிறேன். ஆனாலும் இந்த தீக்குளிப்புக்கள் தேவையற்றது என்னும் நிலையை தமிழகத்தில் தொடர்ந்தும் நிறுவ முடியாத நிலையில் கருணாநிதியும் அவரது தனயனும் சகபாடிகளும்.

    நிற்க.. பிறருக்க தமிழ் படிப்பிக்கும் நக்கல் கருணாநிதிக்கு தெரியாதா இளைஞர் என்ற சொல் என்னவென்பது. இளைஞர் அணித் தொண்டர் ஆனால் வயது 55… என்னடா இது இநியாயம்…
    இந்த லட்சணத்தில் தான் திமுக இருக்கிறது. அந்தக்காலத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள் யாரையும் தவிர இவர்கள் பின்னால் யாரும் இல்லை. இந்நத இளைஞர் அணியை நடத்தும் ஸ்டாலினுக்கு பேரப்பிள்ளைகள் பிறந்து அவை திருமண வயதையும் எட்விட்டன.

    அதனால் தான் இந்த திருத்த முடியாத கழிசடை க்கு இன்னம தமிழகத்தின் மன நிலை இன்றைய சமுதாயத்தின் மனநிலை புரியவில்லை.
    குழடுதட்டீவிட்ட சிந்தனையில் மரத்துப்போய்விட்ட திருத்தமுடியாத கழிவுக் கழிசடைதான் தி.மு.க.

    இதன் பின்னும் கருணாநிதிக்கு கருணை வரப்போவதில்லை என்பதும் நிதிதான் கனவிலும் முன்னுக்கு நிற்கும் என்பதும் தி.மு.கவின் தொண்டர்களுக்கு புரிந்தால் சரி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In