அகதி முகாம்களில் அரச ஆதரவுக் ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்.
வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் சுற்றுப்புறங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆயுதக் குழுக்களால் சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி என்ற ...







