ஆரம்பகாலத்தில் சபாக்களில் பார்ப்பன மொழி நடையில் பேசி நடந்து வந்த நாடகங்களை வீதிகளுக்கும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்களுள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், அண்ணாதுரைக்கும், எம்.ஆர். ராதாவிற்கும் பெரும்பங்குண்டு. பல இடங்களில் ஆரம்பகாலத்தில் இவர்கள் எதிர்ப்புகளைச் சந்தித்ததும் உண்டு. நாடகத்...
Read more







