Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கொழும்பில் இந்தியத் திரைப்பட விழா : சென்னையில் ஆர்ப்பாட்டம்

இனியொரு... by இனியொரு...
05/07/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

“இனப்படுகொலை” நாட்டின் தலைநகரில் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள்  விழாநடத்தத் தீர்மானித்திருப்பதற்கு  எதிராக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்  ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை நடத்தவுள்ள விருது வழங்கு விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்பல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் அமைப்பான சேவ் தமிழ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

இது குறித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயத்தால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது என்று குற்றம் சாற்றியுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கிளிநொச்சியில் அரச நீதிமன்றம் : 30 வருடங்களின் பின்

Comments 5

  1. ஜமாலன் says:
    16 years ago

    தோழர்களின் இப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்திய அரசின் இலங்கை இனவெறி அரசுடன் ஆன கள்ளக்கூட்டிற்கு இத்தகைய விழாக்கள் ஒரு சான்று. இத்தகைய விழாக்களை புறக்கணித்து இலங்களை அரசுன் ஆன அனைத்து உறவுகைளுயும் இந்திய அரசு முறத்துக்கொள்ள வேண்டும். “சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும் சிந்தையிரங்காரடீ – கிளியே செம்மை மறந்நதாரடீ” என்ற பாரதிதான் நினைவிற்கு வருகிறான்.

  2. paavi says:
    16 years ago

    save-tamil is under a famous tamil ‘father’. these guys want to get the name from seeman. not with the real intention…

  3. Senan says:
    16 years ago

    ஈழத் தமிழர்களுக்காக விலை போகாமல் போராடும் இவர்களுக்கு ஐரோப்பாவில் வாழுகின்ற நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

  4. Garammasala says:
    16 years ago

    விலை போவதும் போகததும் லாபநட்டக் கணக்குப் பார்த்துத் தானே நடக்கிறது.
    ஈழத் தமிழனைப் பற்றி யாருக்கு அக்கறை?
    ஈ.வே.ரா. பெரியார் சொல்லுவார் ” கூத்தாடிப் பசங்க!” என்று.
    தமிழ்நாடே கூத்தாடிகளின் ஆதிக்கத்தில் தான் உள்ளது.

  5. marai usa says:
    16 years ago

    வாழ்த்துக்கள் நன்றி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...