Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அஜ்மல் அமீர் கசாப்புக்கு மரணதண்டனை.

இனியொரு... by இனியொரு...
05/06/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கூட்டு மனச்சாட்சிக்காக வழங்கப்படும் தீர்ப்பு என்று அப்சல்குருவுக்கு தீர்ப்பு வழங்கிய பின்பு ஒட்டு மொத்த இந்தியர்களும் மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மும்பைத் தாக்குதல் திவீரவாதி அஜ்மல் அமீர்  கஸாபுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் நீதிமன்றத்திர்கு வரும் போதும் போகும் போதும் ஊடகங்களைப் பார்த்து வெற்றிச் சாடை காட்டத் தவறியதில்லை. இந்திய ஊடகங்களோ தீர்ப்பு எழுதப்படுவதற்கு முன்னரே கஸாபை எப்படிக் கொல்லலாம் என்றும் என்ன மாதிரி தண்டனை கொடுக்கலாம் என்றும் வித விதமான எஸ்.,எம்.எஸ் போட்டிகளை நடத்தின. பிரபாகரன் உடலை எரிக்கலாமா? புதைக்கலாமா? என்று ஆங்கில ஊடகங்கள் தங்களின் மன வக்கிரங்களை வெளியிட்டது போல இப்போது ஒரு கஸாப் கிடைத்திருக்கிறார். மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லபட்ட அனைவருமே கோடீஸ்வரர்கள். இதுவே ஒரு சராசரி இந்தியனுக்கு நடந்திருந்தால் இந்திய ஆளும் வர்க்கங்கள் இத்தனை தூரம் கொதித்திருப்பார்களா? கஸாபுக்கு இன்று தீர்ப்புச் சொன்ன தகிளியானி “ 

, கசாப் செய்த செயலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவராகவே விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை செய்துள்ளார். எனவே அவர் திருந்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் : சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு

Comments 2

  1. rajavamsam says:
    16 years ago

    http://nizamroja01.blogspot.com/2010/05/blog-post_06.html

  2. jaisankarj says:
    16 years ago

    ////கசாப் செய்த செயலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவராகவே விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை செய்துள்ளார். எனவே அவர் திருந்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்./
    //

    இஸ்லாம்(தமிழ்) சமுதாயத்துக்கு ஒரு எச்சரிக்கை இது

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In