இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது: சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள்...

Read more

பரமக்குடியில் முல்லை அணை உரிமை மீட்பு மாநாடு நடந்தது, . இக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு. வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய வைகோ, " கேரள அரசு அணையை...

Read more

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்காததைக் கண்டித்து இராணுவச் சிறையில் விசாரணைக் கைதியாக சிறைப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும் போர்க்குற்றவாளியுமான சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. இராணுவ விசாரணைக்கு எதிராக தனது மேல் முறையீட்டு மனு இன்று நீதிமன்ற...

Read more

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட மே 18ம் திகதியை இலங்கை அரசு விமிரிசையாகக் கொண்ட்டாடுகிறது. இந்தியாவிலிருந்து சினிமா - தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இராணுவ சேவைகள் அதிகாரசபை எதிர்வரும் 18 ஆம் திகதியை பயங்கரவாத...

Read more

சைமன் வூல்வ்சன் கருத்துத் தெரிவிக்கையில் கடன் தொகை அளவை முன்வைத்து அடுத்ததாகச் சரிந்து விழும் அபாயம் பிரித்தானியாவிற்கே உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

Read more

போர் வெற்றியை மே மாதம் முழுக்க கொண்டாட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களுக்காக அவர்கள் வரவழைப்பது தமிழக சின்னத்திரை, சினிமாக் கலைஞர்களை, இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை, சுமார்...

Read more

உண்மை கண்டறியும் சோதனை பொய்யானது. ஒரு வழக்கின் தீர்ப்பில் உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றால் அதுவே நீதியைக் கொன்ற முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று பல் வேறு மனித உரிமை ஆர்வலர்களும் கருத்துத்...

Read more

சிகிச்சைக்காக ஆறு மாத விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் அதிருப்தி எழ சில நிபந்தனைகளோடு பார்வதியம்மாளை அனுமதிக்கும் படி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. ஆனால்...

Read more
Page 861 of 1266 1 860 861 862 1,266