சிறியதொரு இடைவெளியின் பின் இரண்டாவது தடவையாகவும் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அழிவுகளால் உண்டான பாதிப்புக்கள்; இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை அனர்த்தத்தினால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தி...
Read more







