புதிய திசைகள் ஏற்பாடுசெய்திருந்த கலந்துரையாடலும் கருத்துப்பரிமாறலும் இன்று 06/02/2011 கிழக்கு இலண்டனில் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த பலர் விவாதங்களிலும் உரையாடலிலும் கலந்து கொண்டனர். பின்வரும் விடயங்கள் உரை மற்றும் விவாதங்கள் வடிவில் நிகழ்த்தப்பட்டன: 1. இன்றைய...
Read more







