இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழக மீனவர்கள் நான்கு பேர் காணாமற்போன பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டமையை துரதிர்ஷ்டமான சம்பவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போது அவர்...

Read more

கொழும்பில் உள்ள ஐநா கிளை அலுவலகத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து...

Read more

இலங்கையில் நடந்த போரில் போர்க் குற்றமும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ள என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இக்குற்றச்சாற்றுகளின் மீது இந்திய அரசு வெளிப்படையான நிலையெடுக்க வேண்டும் என்ற மனித உரிமை கண்காணிப்பகம்...

Read more

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர்களை படுகொலைக்குக் காரணமான சோனியா, மன்மோகன், ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரம்பரிய...

Read more

பல பத்தாண்டுகள் நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை சீரமைக்க சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கிரிஸ் வான்...

Read more

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள் அண்மையில்...

Read more

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே...

Read more

யுத்தம் குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நபையின் அறிக்கை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர்...

Read more
Page 700 of 1266 1 699 700 701 1,266