தமிழக மீனவர்கள் நான்கு பேர் காணாமற்போன பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டமையை துரதிர்ஷ்டமான சம்பவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை சரியாக அறிய முடியாதுள்ளதுடன் மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார். . _








இந்த கொலைவெறி வியாபாரக் கும்பல் இதற்கு மேல் எதைக் கூறப்போகின்றார்கள் என்று எதிர்பார்ப்பது? கொலைவெறி சிங்களக் கனவான்களின் கால்களில் வீழ்ந்து கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரும் ஈனம் பிறவிகள். இதற்கு மேல் இவர்களிடம் தமிழர் எதையாவது எதிர்பார்த்தால் அவர்களைப் போல முட்டாள்கள் யாரும் இல்லை.
தமிழர்கள் தமிழர்க்ளை ஏமாற்ருவதை இன்னமும் அறியாமல் இராச்பக்சவையும்
சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் பகைக்கின்றார்களே இந்த அப்பாவிகள். இவ்வளவு தமிழரின் மரணத்திற்கு காரணமான்வர்கள் பின்னணியில்
வாழ்பவர்கள் யாரோடு எப்ப்டி உல்லாச் வாழ்க்க்கைகள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களென்பதை முதலில் கண்டரியுங்கள்.-துரை
நேற்றூ உங்கள் வீட்டு முற்றத்தில் நின்ற மல்லைகையின் வாசம் இன்றீல்லை என்றால் என்னாவாவீர்கள் துரை?கத்தரிச் செடியின் அழகில் உங்கள நிங்கள் இழந்ததே இல்லையா?சோனியாவும் மன்மோகன் சிங்கும் எங்கள் தீவின் கடற்கரை அழகு.நாங்கள் காதல் செய்யும் எங்கள் கிராமம் எல்லாம் வானரங்களீன் வரவு.காலம் மாறக் காத்திருக்காது காலம் மாற்ற கை கோர்ப்போம்.தமிழ் மாறன்.
ஈழத்தமிழர்கள் கைகோர்த்தே போராடத்தொடங்கினார்கள். இன்று கோர்த்த கைகளெல்லாம் துண்டாடப்பட்டு விட்டன.
இதற்கு காரண்மென்ன பின்னணியில் யார் செயல் படுகின்றார்கள்? நிச்சயமாக நானில்லை
உங்களால் தமிழருக்குள் உள்ளநயவஞ்சகர்களை
கண்டறிந்து
பகிரங்கப்படுத்த முடியாவிட்டால்
அத்ற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது.
ஈழத்தமிழரின்
அழிவிற்கு இன்றுள்ள நிலமைக்கு ஈழ்த்தமிழரின் குறுகிய மனப்பான்மையே முதல் காரணம். இத்தகைய
குறுகிய மன்ப்பான்மை உடையவர்களே தாங்கள்தான் தமிழர்களிற்குத்த்தலைவர்கள் என
உலகெங்கும் வால் ஆட்டுகின்றார்கள். இவர்கள்
வால் ஆட்டி ஆட்டியே தமிழர்களைப் பலியும் கொடுத்தார்கள். இவர்களே முதல் குற்ரவாளிகள்.
அதன் பின்பே இராச்பக்ச, சோனியா
மன்மோகன் என கூறுங்கள்.-துரை
உண்மையே, இல்லை.இன்றூ லிபியாவில் மனித உரிமை பேசுவோர் முஸ்லீம் நாட்டின் ஒயிலுக்காக ஒப்புக்காக அழுவது போலிருக்கிறது நம்மையே நமக்கு நீங்கள் இனங்காட்டுவது.இதுதான் நமது கண்டாடி இங் கு தெரிவது நமது முகமே.துரை தமிழன் இளீச்ச வாயனாக்கப்பட்ட முள்ளீவாய்க்காலின் முட்டாள்தனத்திற்குப் பின்னால் சதிகளூம் நாடகங்களூம்.விதி வலியது நாம் தோற்றூப் போனோம் அதற்காக தோற்றே போக மாட்டோம்.நம்மை மிதித்தவரையும் மிதிப்போம் எனும் திட மனது கொள்வோம்.தமிழ்மாறன்.
நம்மை மிதித்தவனை விட மிதிக்க எங்களைக் காட்டிக்கொடுத்தவ்ர்களையே
க்ண்டு பிடிக்க வேண்டும். அப்பாவிக்களை துரோகிக்ளாக்கியதாலேயே தமிழர்களிற்கு இந்த்நிலைமை.-துரை