இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள இரண்டு நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. ரஷ்யா...

Read more

யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும்...

Read more

ஐ.நா. நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கைக்குப் பொருத்தமான முறையில் பதிலளிப்பதே தற்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள பிரதான சவாலாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். அறிக்கையில்...

Read more

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும், பன்னாட்டு...

Read more

இலங்கையின் அனைத்து மக்களுக்கும் மறுக்கப்படும் ஜனநாயகம், இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களுக்குப் புரியப்பட்டதாகக் கொள்ளப்படும் போர்க் குற்றங்கள் என்பன பற்றி இலங்கை அரசாங்கம் பதில் சொல்லக் கடப்பாடுடையதாகும். அதனை உரிய வழிகளில் நிறைவேற்ற முற்படாது ஐ.நா....

Read more

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டமையாலேயே, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அண்டைநாடான இந்தியா அமைதி காக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளதாக...

Read more

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையானது ஐ.நா. அறிக்கையயான்றல்ல. அது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன் முயற்சியே என ரஷ்யா தெரிவித்துள்ளது.அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட இலங் கையின் நல்லிணக்க முயற்சிகளை...

Read more

இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்த அணி சேர்க்கை தெற்காசியாவில் ஆதிக்கப் போட்டியின் ஈர்ப்பு மையமாக இலங்கை உருவாகியிருப்பதை மீண்டும் உறுதிசெய்கின்றது. தமது ஆதிக்க நலன்களுக்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி...

Read more
Page 699 of 1266 1 698 699 700 1,266