ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நாவின் தற்போதைய பேச்சாளர் டொம் ஹோக்லி தெரிவித்துள்ளார். கோர்டன் வைஸின் கருத்துக்கள் தனிப்பட்டவை. குறிப்பிட்ட...
Read more







