போர்க்குற்றவாளி என்றும் தண்டிக்கப் போவதாகவும் மேற்கு நாடுகள் அவ்வப்போது கூறிக்கொள்ளும் மகிந்த ராஜபக்ச இன்று நியோர்க்கிற்குப் புறப்பட்டார். இன்று அதிகாலை விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதியும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில்...
Read more








