தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று, ஐ.நா.சபை மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் வற்புறுத்தினார். ஐ.நா.பொதுச்சபையின் 66வது மாநாடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு நியூயார்க்...
Read more







