இன்றைய செய்திகள்

Tamil News articles

க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை தா‌க்‌கிய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர், ‌வலைகளை அறு‌த்து எ‌றி‌ந்து‌வி‌ட்டு, ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌‌த்து செ‌ன்று‌வி‌ட்டன‌ர். கட‌ந்த 10 நா‌‌ட்களாக ‌வீ‌சிய சுறாவ‌ளி கா‌ற்றா‌ல் கடலு‌க்கு செ‌ல்லாம‌ல் இரு‌ந்த ராமே‌ஸ்வர‌‌ம் ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்று 550...

Read more

ஐக்கிய நாடுகள் மனித் உரிமை ஆணைக்குழுவிற்கு அந்நிறுவனத்தின் செயலாளர் பன் கீ மூன் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித் உரிமை வழக்குரைஞர் இதனைத் தெரிவித்தார். பன்...

Read more

தெற்காசிய அரசியலில் வல்லரசுகளினதும் உலக அதிகார மையங்களதும் போட்டிகான களமாக மாறியுள்ள இலங்கையின் தலை நகரில் இலங்கக்கான முன்னாள் அமரிக்கத் தூதுவரும் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர்உமான ரொபட் ஓ பிளேக், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று நண்பகல்...

Read more

கடந்த சனியன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பலால் தலித் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்படதைத் தொடர்ந்துநியாம் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களை ஜெயலலிதா அரசின் காவல்துறை கோரமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச்...

Read more

எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் வெளியேறிபின்னர் இப்போது மீண்டும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்திய அரசைக் கைப்பற்றியமை தமது எழ்ச்சியைத் திசைதிருப்பியது போன்றதாகும் என இப்போது போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர்....

Read more

பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடிவரும் பலஸ்தீனியர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தமது பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வறிவித்தல் வெளிவந்ததுமே பரக் ஒபாமா தலைமையிலான அமரிக்க அரசு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தமது வீட்டோ...

Read more

மர்ம மனிதன் இராணுவத்தின் துணையோடு நவாலி, கிளிநொச்சி பகுதிகளில் நேற்றும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் இலங்கை அரசு இனப்படுகொலையின் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விட்டுள்ள மர்ம மனிதர்கள் சிறுபான்மை...

Read more

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பிரசுரத் தலைப்பிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரசுரத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏழாலை இளைஞரை விளக்க மறியலில்...

Read more
Page 658 of 1266 1 657 658 659 1,266