சுதந்திரமாக வாழ்ந்துவந்த பானம மக்களை துப்பாக்கியால் நிர்க்கதிக்குள்ளாக்கி தற்போதைய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளைக் கொள்ளையிட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ தெதிசாவே பிரதான சங்கநாயக்கர் சந்திர ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி கொள்ளைகளை நிறுத்திவிட்டு...
Read more







