Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அப்பாவிகளைச் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் காவல்படை!

இனியொரு... by இனியொரு...
09/11/2011
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

கடந்த சனியன்று தேவர் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பலால் தலித் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்படதைத் தொடர்ந்துநியாம் கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்டவர்களை ஜெயலலிதா அரசின் காவல்துறை கோரமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில், தலித் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
இதை அடுத்து பரமக்குடிக்கு, தலித் தலைவர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போதே அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இதன்போது காவல்துறையினர் மீது கற்களும் கம்புகள் எறியப்பட்டதை அடுத்து, அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரையும் காவல்துறையினர் பீய்ச்சி அடித்துள்ளனர்.
பிறகு காவல்துறை வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
கலவரக்காரர்களை கலைக்க காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கிருக்கும் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலித் மக்கள் மீது ஜெயலலிதா அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத்தை ஈழத் தமிழர்களும் எதிர்க்க வேண்டியது ஒடுக்கப்பட்டவர்கள் என்றவகையில் அவர்களின் தார்மீகக் கடமை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிளேக் ராஜபக்ச சந்திப்பு - முடிபுகள் இல்லை

Comments 4

  1. R BALAKRISHNAN says:
    15 years ago

    SEEMAN JOINS HOSANNA

    YOUR NEWS ABOVE PAINTS A PICTURE THAT HAS MADE ‘THE TOWN BLUE’ IN A JOYCEAN SENSE BUT OTHERWISE IT IS JUST A STORY OF FOX HUNTING THE VADAI FOR SOME.SEEMAN JOINS THE SINGERS OF HOSANNA ON CHIEF MINISTER MADAM AS THE TAMIL NADU GOVERNMENT’S RESOLUTION HAS ONLY POSTPONED THE DEATH SENTENCE. IT IS TRUE THAT THE RESOLUTION HAS HELPED BUT THE TIRELESS EFFORTS OF LEGAL ACTIVISTS WHO APPEAR FOR THE CASES OF NALINI , MURUGAN ET AL HAVE ONLY FRUCTIFIED RESULT – NO DOUBT.THERE ARE A FEW PROVISIONS IN THE CONSTITUTION WHICH CAN NOT BE OVERLOOKED AND THE CHIEF MINISTER’S EFFORT TOO IS LAUDABLE, NO DOUBT.BUT SEEMAN HAS GONE MILES AHEAD AND TRY TO PREACH POLITICS TO ALL WHISTLE BLOWERS THAT HAS MADE THE CELTICS FALLING INTO SHAMEFUL FANTASIES .WELL, MR SEEMAN’S VERBATIM HAS NO CONTROL NOR STRATEGY ON IT.WE HAVE THE NATURE OF FORGIVING AND LET US FORGIVE HIM TOO THOUGH HE HAS MADE AN OPINION THAT ALL CRITICISM ON HIM IS JUST OUT OF ENVY !WONT GODS LAUGH AT HIM?
    NEDUMARAN IS AN ANOTHER SERIOUS CONTENDER IN HOSANNA RECITALS AS HE STILL BELIEVES KARUNANIODHI’S KINGDOM HAS NOT FALLEN.THE INDOMITABLE SUCCESS OF MANGATHA COULD HAVE MADE HIM FURIOUS AND HE MIGHT FEEL THAT THE PUBLIC ARE STILL UNDER THE LURE OF THE KARUNANIDHI KINGDOM AND HIS MEDIA HAS GOT A MAGIC WAND THROUGH WHICH HE STILL CREATES SPELL ON THE PUBLIC. HE IS LEAST BOTHERED ABOUT THE POLICE FIRING AND HE HAS NEVER MADE ANY STATEMENT AND LO! for the likes of panruti ramachandran and vijaya kanth they have proclaimed in the assembly that no commission OF INQUIRY IS NEEDED ON THIS INCIDENT.NEDUMARAN CURSES THE FAMILY OF KARUNANAIDHI AND CLANS THAT THEY THREAT EVERYONE TO SEE THE THE FILMS PRODUCED BY THEIR FAMILIES.THEY HAVE LOOTED THE LANDS FROM THE PUBLIC AND THE BRUTAL VIOLENCE METED OUT TO SUN TV PROFESSIONALS IS CORRECT AND NO ILLEGALITIES D BE TRACED UPON.HE LIVES IN HIS OWN DREAM WORLD WHERE THE BIG TANKS OF LTTE ARE BURIED IN THE SAND BELOW THE EARTH AND WOULD BE READY TO FIRE AT ANY INSTANCE AND PRABHAKARAN IS IN DISGUISE!DO WE NEED TO LISTEN TO THE STORIES OF THESE MEN?DO WE HAVE TIME ENOUGH?

  2. ram says:
    15 years ago

    இந்த இணைப்பை பாருங்கள்

    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1 இவர்கள் எல்லாம் மனிதர்கள் ….

    யோசியுங்கள் ….

  3. thurai ilamurugu says:
    15 years ago

    “பரமக்குடியில் தலித்கள் மீதுதுப்பாக்கி “பரமக்குடியில் தலித்கள் மீதுதுப்பாக்கி சூடு 3 பேர் மரணம் மதுரையில் ஒருவர் சாவு ” தமிழ் நாட்டை ஆளும் பார்ப்பன மேலாதிக்க சக்திகள் தங்கள் உண்மையான ஒடுக்கு முறை முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டன, 3 பேர் தூக்கு என்றால் கதறிய தமீழ்தேசியர்கள் மனித உரிமைப்,பார்ப்பனர்கள் இதற்கு என்ன சொல்லப்,போகிறார்கள்?சீமான்போன்றவர்கள் வைக் கோ பழ நெடுமாறன் பழ கருப்பையா புதியதமிழகம் கிருட்டிணசாமி இடது வலது பொதுவுடமைகள் தமிழ்த் தேசியர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்,போகிறார்கள்? அம்மாவை அட்சியில் அமர்த்திவிட்டுதான் ஓய்வேன் என்று சபதம் செய்தவர்கள் அல்லவா? திமுகவிற்கு ஆப்பு வைக்கும் போது மகிழ்ந்தவர்கள் அல்லவா? தலித்கள் கொல்லப்,படும் போது என்ன செய்வார்கள் உள்ளூர மகிழ்வார்கள் அவர்கள் சாதீய சார்பு அப்படி மன்னர்குடி வழியாக் பார்ப்பனியத்துடன் கள்ள உறவு கொண்ட இவர்கள் தங்கள் மேல்சாதி ஆதிக்கம் நிலைக்கும் என்று மகிழ்வார்கள் வேறு என்ன செய்வார்கள்??காவல் துறையின் அதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. அதன் பலனை அனைவரும் அனுபவிப்பார்கள்
    “கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின் கரும்புலி வாழும் காடு நன்றே”:

    –
    பாசிச இட்லர் காலத்தில் வழங்கி வந்த பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    “அடுத்த தெருவில் யாரையோ கைது செய்தனர்.
    யூதனைத்தானே கைது செய்கிறார்கள் என்று இருந்து விட்டேன்
    . பக்கத்து வீட்டில் யாரையோ கைது செய்தனர். .
    கம்யூனிஸ்டைத்தானே கைது செய்கிறார்கள் என்று இருந்து விட்டேன்.
    இன்று என்னை கைது செய்ய வருகிறார்கள்
    . எதிர்த்து குரல் கொடுக்க யாரும் இல்லை.
    திருவாளர் பொதுக் குடிமகன்

  4. chandran.raja says:
    15 years ago

    அப்பாவிகளை இன்று தான் சுட்டுகொல்லுகிறார்களா? நேற்று இல்லையா
    அப்படியென்றால் வெண்மணி கிராமத்தில் நடந்து-முடிவாகிப் போன சம்பவங்கள் என்றுமே சாம்பலாகிவிடுவா?
    நாளை இது நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்?.

    உன்னையே! நீ அறிவாய்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...