இன்றைய செய்திகள்

Tamil News articles

வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் : சம்பந்தன்

கிழக்கு மாகாண வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆளும் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதானது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகவே கருதப்பட...

Read more
300 அகதிகளை பிரித்தானிய அரசு பலவந்தமாகத் திருப்பி அனுப்புகிறது

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் அகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என தி இன்டிபெண்டன் என்ற ஆங்கில நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னூறு வரையான அகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர் என குடியகல்வு மற்றும் எல்லைகள்...

Read more
சென்னை அமரிக்க தூதரகம்  முற்றுகை

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் எடுத்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தவுகித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்துக்கும்...

Read more
புலம்பெயர் தமிழர் போராட்டங்களை நிறுத்த இலங்கை அரசிற்கு சுரேன் சுரேந்தர் ஒப்புதல் ?

இனக் கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகப் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் போராட்டங்களை நிறுத்தக் கோரி இலங்கை அரசின் ஆலோசகர் குழு ஒன்றிற்கும் சுரேன் சுரேந்தர் மற்றும் பாதிரி இமானுவெல் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பேச்சுக்களின்...

Read more

பெல்ஜியம் நாட்டில் இரண்டாவது அணு உலையிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அதனையும் மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதே வகையான விரிசல் ஒன்று அதன் முதலாவது ஆலையில் கடந்த வியாளன் கண்டுபிடிக்கப்பட்டது. திகாஞ்ஜே அணு உலையில் கண்டுபிடிக்கப்பட்ட விரிசல் டோவெல்...

Read more

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை கடற்படை ரோந்து விமானம் கண்காணித்தபடி இருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற இடிந்தகரை...

Read more

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காக கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல...

Read more

ஜேர்மனியில் எஞ்சியிருக்கும் அணு ஆயுதங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு கைவிட்டுள்ளதுடன் அவற்றைப் புதுப்பிக்க முடிவெடுத்திருக்கிறது. அஞ்செலா மேர்கெல் தலைமைதாங்கப்படும் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கூட்டரசாங்கத்தின் இந்த முடிவு பலத்த எதிர்ப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. 2009...

Read more
Page 498 of 1266 1 497 498 499 1,266