Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் : சகாயம் படுகொலை செய்யப்பட்டார்

இனியொரு... by இனியொரு...
09/14/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தை கடற்படை ரோந்து விமானம் கண்காணித்தபடி இருந்தது. போராட்டத்தில் பங்கேற்ற இடிந்தகரை கீழத்தெருவைச் சேர்ந்த சகாயம் (வயது 42) கொல்லப்பட்டார். தாழப்பறந்த சிறிய ரக போர் விமானங்கள் மக்களைத் தாக்க முற்பட்டன. இதனால் சகாயம் என்பவரது மண்டை உடைந்து மரணமானார். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உறவினர்கள் இதுபற்றி கூறும்போது, சகாயம் சாவுக்கு விமான பைலட்டே காரணம். அவர் போராட்டகாரர்களை கலவரப்படுத்தவே விமானத்தில் தாழ்வாக பறந்தார். எனவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகாயம் இறந்த தகவலை இடிந்தகரையில் உள்ள போராட்ட அமைப்பு நிர்வாகிகளுக்கு தெரிவித்து விட்டோம். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் இருக்கும் சகாயத்தின் பிணத்தை வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். எனவே நாங்கள் பிணத்தை வாங்க மாட்டோம். அரசே அவரது உடலை வாங்கி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சகாயம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பெல்ஜியம் அணு உலையின் விரிசலும் மூடப்படும் உலகின் அணு உலைகளும்

Comments 5

  1. Veeran says:
    14 years ago

    தாழப்பறந்த விமானி ஜன்னலை திறந்து கட்டையால் சகாயதின் மண்டையில் அடித்தாரா+ வடிவேலு ஜோக் மாதிரி உள்ளது 

    • kolan says:
      14 years ago

      correct thala 23 varusama enga ponanga poradama …. ipa vanthu apolappu illama intha velaya pathu2 irukanga ….. danger nu nenecha ellamae danger than .irukravariakum santhosama irunthu2 poga vendithana . . . anna uthaya kumar enne anarunu therila … prachana illathappa muthala nikkuraru .. prachananu vanthuta all pora edame therila ……

  2. நெடுதுயிலோன் says:
    14 years ago

    “ஐநா சபையில் என்னை பேச அனுமதித்தால் ஐந்தே நிமிடத்தில் ஈழம்”
    “கொள்ளிக்கட்டை எடுத்தது அவன்ரை வாயில சொருவ…”

  3. karthick says:
    14 years ago

    தோரியத்தை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தால் அயல்நாட்டின் யுரேனியம் வேண்டாமே. இந்திய கொலை கார அரசின்நோக்கம் மக்கள் எப்படி இற்ந்தாலும் கவலை இல்லை என்பதும் அனுகுன்டுகளை தயாரிக்க வேன்டும் என்பதும் ஆகும். மின்சாரம் மட்டுமே தயாரிக்கும்நோக்கம் அரசுக்கு இருக்குமே ஆனால்நம்நாட்டு தோரியமே போதும். இன்டியா தமிழர்களுக்கு எப்போதுமே எதிரிநாடு என காட்டி கொள்வது தமிழ்னாட்டு பிரிவினைக்கு வழி வகுக்கும்.நாம் தமிழ்நாடு விடுதலை போராட்டதை முன்னெடுக்க வேன்டிய காலம் இது. தமிழ்னாடு விரைவில் இந்திக்காரர்களின் பிடியில் இருந்து விடுபட போராடுவோம். வெல்க தமிழன்னை. விடுதலையாய்நிமிர்க தமிழ்னாடு

  4. Nandhan K says:
    14 years ago

    இனவாத சிங்கள வெறிநாய்களுக்கும் இந்திய மேலாதிக்க நரிகளுக்கும் உள்ள ஒற்றுமை வர்க்க நலன்தான். அது ஆளும் வர்க்கத்தின்-எச்சில் எலும்பு போடும் முதலாளிகளின் நலன் மீதான உண்மையான அக்கறை. அதற்காக, அந்த தனது விசுவாசத்தை நிரூபிப்பதற்காக இந்த நாய் நரிகள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்ற உண்மையை சிங்கள ராணுவத்திற்கு நிகரான இந்திய ஒடுக்குமுறை காட்டிவிட்டது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...