இன்றைய செய்திகள்

Tamil News articles

கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து எழுத்தாளர்களின் உண்ணா நிலைப்போராட்டம் பல ஆயிரம் தலைமுறைகளுக்கு பேரழிவை கொண்டு வரும் அணு உலையை எதிர்த்து ஒரு ஆண்டிற்கு மேலாக அறவழியில்...

Read more

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.ஆட்சிக் காலத்தை இரண்டாகப் பிரித்து முதல் பாதியில்...

Read more

லிபியாவிற்கான அமரிக்க தூதர் பென்காஸி நகரில் கொல்லப்பட்டார். அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் லிபியாவைக் கையககப்படுத்திய ஒரு வருடத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அமரிக்க எதிர்பாளர்களின் ரொக்கட் எறிகணைத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். தனது மூன்று உதவியாளர்களுடன்...

Read more

கூடங்குளத்தில்  ஜெயலலிதா படை மக்களைச் சூறையாடி வருகிறது.சுனாமி காலனியை சேர்ந்த ஞானப்பிரகாசம் (35) என்பவரது வீட்டில் புகுந்து டியூப்லைட்கள், டி.வி., மற்றும் பல்வேறு பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதே போல லீலா என்பவரது வீட்டில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவரது...

Read more

உலகின் மிகப்பெரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் கூடங்குளத்தில் ஜெயலலிதா அரச போலிஸ் படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. மக்கள் பாதிக்கப்படுவதை சகிக்கமுடியாமல் உதயகுமார் சரணடையத் தயார் என அறிவித்தார். இடிந்தகரை வந்த உதயகுமாரை கூடியிருந்த மக்கள் கைதாகக் கூடாது...

Read more

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் இன்றைய தினம் (12) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றுநாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில்...

Read more

கிழக்கு மாகணாசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் ஆளும் கட்சி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள், கூட்டமைப்பிற்கு கிடைக்கப்...

Read more

அமரிக்க ஆதரவுப் படைகளால் லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் லிபியாவில் அமரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆயுதமயப்படுத்திய நேட்டோ படைகள் நான்கு தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த கடாபியை கொலைசெய்ய பின்புலத்தில் செயற்பட்டன....

Read more
Page 499 of 1266 1 498 499 500 1,266