கிழக்கு மாகாண வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதானது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.









ஐயா சொன்னால் அதிலே அபீல்லில்லை… ஏனென்றால் அவர்றொரு வக்கீல்ல்……..
That is right Nedunthuyilon. He said, Pillayan in a funny way at Batticaloa.