கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பதற்கு முன்பதாகவே தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுங்கள் என முஸ்லீம் காங்கிரஸ் இற்கு ஆலோசனை...
Read more














