Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு கிராம மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தக் கோரி போராட்டம்

இனியொரு... by இனியொரு...
09/17/2012
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு கிராம மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் –
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு.
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபிலவு கிராம மக்கள் இன்னமும் மீள்குடியமர அனுமதிப்படவில்லை. அக்கிராமம் உள்ளிட்ட 2500 ஏக்கர் நிலத்தில் நிரந்தரமாக இராணுவ தலைiமையகம் ஒன்றினை அமைத்துள்ளதுடன், இக் கிராம மக்களை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் குடியேற்றுவதற்கும் அரச இயந்திரம் வலுக்கட்டாயப்படுத்தி வருவதாகவும் அம்மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிராமத்திற்குச் சொந்தமான மக்கள் வவுனியா செட்டிகுளத்திலுள்ள தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அடிமைகள் போல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்குச் சொந்தமான இந்தப்பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து இராணுவமயமாக்குவதற்கும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்குமான முயற்சிகளில் சிறீலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசின் இச் செயற்பாடுகளானது தமிழ்த் தேசிய இருப்பை இல்லாது அழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான் பகுதி மக்களுடன் அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில் அந்தமக்களது சொந்த வீடுகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டுமெனக்கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கொன்றினைத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.
இந்த மக்கள் உடனடியாக மீள்குடியமர்த்தப்பட சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவினர் சிறீலங்காவிற்கு விஐயம் செய்துள்ள இச்சமயத்தில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பாக அவர்களது கவனத்தை ஈர்க்கும் பொருட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பிரதேச மக்களை உடனடியாக மீள்குடியமர்த்தக் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21-09-2012) அன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக நண்பகல் 12.00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்படவுள்ளது. இப்பபோராட்டதில் சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்:- முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை முன்பாக
நேரம்:- நண்பகல் 12.00 மணி
திகதி:- 21-09-2012

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செ.கNஐந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!

சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...