இன்றைய செய்திகள்

Tamil News articles

கே.பி குற்றமற்றவரெனில் பிரபாகரனின் இளைய மகனை கொலை செய்தமை பாரிய குற்றம் : மங்கள

இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி...

Read more
கூடங்குளம் – உயிர் அழிவுகளையும் கொடிய நோய்களையும் கொண்டு வரக் கூடியதாகும் : NDPML

தமிழ் நாட்டின் தென் கரையோரத்தில் இலங்கைக்கு அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டு இயங்க வைக்கப்படவுள்ள கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தி நிலையம் தமிழ் நாட்டு மக்களுக்கும் அதே போன்று இலங்கை மக்களுக்கும் குறிப்பாக வடக்கு மேற்கு கரையோரங்களை அண்மித்த பிரதேசங்களின்...

Read more
பிரித்தானிய மாநாட்டில் இன அழிப்பை முன்நிறுத்துமாறு தமிழர் பேரவைக்கு த.தே.ம.முன்னணி யோசனை

எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில...

Read more
ஒபாமா மீண்டும் அமரிக்க அதிபரானார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட் ராம்னிக்கும் ஒபாமாவுக்கும் கடும் போட்டி என்று இருந்த நிலையில், இழுப்பறி இருக்கும் என உலகமே எதிர்பார்த்தது. மேலும் அமெரிக்க பொருளாதாரம்...

Read more
அமரிக்கத் தேர்தல் : அழிப்பவரை தெரிவு செய்வதற்கான நாள்

உலகத்தின் ஒவ்வோர் மூலையையும் அடக்கியாளும் அமரிக்க ஜனநாயகத்திற்கான அதிபர் தேர்தலில் மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். வாக்களர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களாக அமரிக்காவின் தேர்தல் நடைமுறை அங்கு 'தீவிர...

Read more
நாம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரிகள் : துணைக்குழுத் தலைவர்கள்

மகிந்த பாசிசத்தை எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகள் தாங்கள் என மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியல் வரலாற்றில் பொறித்துள்ளவர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளன. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்காக வாக்களித்த...

Read more
ஐ.நா இல் இலங்கைக்கு இறுதிநேர ஆதரவு வழங்கிய இந்தியா

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்துகொண்டது. இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின்...

Read more
ஷிராணி பண்டாரநாயக்க விவகாரம் : போர்க்குற்ற விசாரணை பின்புலத்தில்

இனப்படுகொலை நிகழ்த்துவதில் அமரிக்கா, ஐரோப்பா,சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ராஜபக்சவிற்கு ஆயுதங்கள், ஆலோசனை, மக்கள் கருத்தைத் திசை திருப்புதல் போன்ற அனைத்து விடயங்களிலும் ஆதரவளித்தன. இனப்படுகொலைக்குப் பின்னர் உலக முகாம்களின் உள் முரண்பாடுகளைப்...

Read more
Page 475 of 1266 1 474 475 476 1,266