Tuesday, June 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஷிராணி பண்டாரநாயக்க விவகாரம் : போர்க்குற்ற விசாரணை பின்புலத்தில்

இனியொரு... by இனியொரு...
11/05/2012
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

இனப்படுகொலை நிகழ்த்துவதில் அமரிக்கா, ஐரோப்பா,சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ராஜபக்சவிற்கு ஆயுதங்கள், ஆலோசனை, மக்கள் கருத்தைத் திசை திருப்புதல் போன்ற அனைத்து விடயங்களிலும் ஆதரவளித்தன. இனப்படுகொலைக்குப் பின்னர் உலக முகாம்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்ச தனது குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டார்.
இனப்படுகொலைக்கு ஆதரவளித்த ஏகபோக அரசுகளுக்கு நாட்டின் இறையாண்மையைப் பகிர்ந்தளித்த ராஜபக்ச இன்று ஆதிக்கப்ப் போட்டியில் சிக்குண்டுள்ளார். ஒரு புறத்தில் சீனாவும் மறுபுறத்தில் அமரிக்க-இந்தியக் கூட்டும் ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்குகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக ராஜபக்சவை அகற்றி இன்னொரு பேரினவாதியை அதிகாரத்தில் அமர்த்த அமரிக்க சார்பு அணி முயல்வதாக ராஜபக்ச அச்சமடைந்துள்ளார்.
சில நாட்களின் முன்னர் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றத்திலேயே நடத்த வாய்ப்புகள் காணப்படுவதாக ராஜபக்சவின் சட்ட ஆலோசகர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். ஐ.நா இன் மேற்பார்வையில் இவ்வாறான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து ஷிராணி பண்டாரநாயக்க போன்ற நேர்மையான நீதிபதிகளை அதிகாரத்தில் வைத்திருந்தால் ஆபத்து ஏற்படும் என ராஜபக்ச குடும்பம் முடிவிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை 05.11.2012 ராஜபக்ச தனது ஆதரவாளர் குழாமுடன் ஷிராணிக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர். வறிய குடும்பம் ஒன்றிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியான ஷிராணி, ராஜபக்சவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடந்து போராடுவேன் என்று அறிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்

ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்

Comments 9

  1. Mahendra says:
    14 years ago

    சிறீலங்கா நாட்டின் நீதிமன்றங்களில் நேர்மையான நீதிபதிகள் அதிகாரத்தில் இருந்தாலும், தமிழர்தரப்பு நியாயங்களை அவர்கள் ஓய்வு பெற்றபின்னரே கூறுவார்கள். கூறவும்முடியும். அதுதான் மரபு.

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      That is a good one, Mahendra. Very true too. Many have committed suicide because of Sarath N Silva. In 1958 it was just a personal quarrel at Kalkudah that triggered the riots. Now the whole country is very desensitized. Great name too – Shrani Bandaranaike,

      • MustangGT says:
        14 years ago

        Have you read emergency 58 by Tazri Vittachi ?

        • Dr. Sri S. Sriskanda says:
          14 years ago

          Yes, Mustang. I got trapped in Vavuniya for 3 moths. I saw his Padaviya Panzers go along the Horowapotana Road. i am born in December 2950 like Sarath Fonseka. My brother Kumar is born in 1954 like that guy.

          • MustangGT says:
            14 years ago

            Is it 77 or 58 you are talking about ? You were a small kid if it was 58. What were you doing there at that age ?

  2. mano says:
    14 years ago

    சிராணி நேர்மையானவராகவும் வறிய குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது உண்மையாக இருப்பினும் அவரது நேர்மை மகிந்தரின் செல்வாக்கினால் இப்பதவிக்கு வந்தார் என்பதே உண்மை. போர்க் குற்ற விசாரணை பற்றி இவர் விசாரணை நடத்தினாலும் இவர் ஒன்றும் மனுநீதிச் சோழனை ஒத்த நீதியாளரும் அல்ல> இலங்கையில் மாசு மறுவற்ற நீதி பரிபாலனம் நடக்கும் தேசமும் அல்ல. இவர் எந்த வழியால் இந்தப் பதவிக்கு வந்தாரோ அதே வழி0யால் வெளியேறுவதுதானே முறை? எனவே எது நடக்கிறதோ அதுவமுஇ நன்றாகவே நடக்கிறது என ஆறுதல் அடைவோம்.

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Mano, thank you for the information. Patronage and allegiance are there anywhere. President David Eisenhower said Chief Justice Earl Warren was his biggest mistake.

  3. a voter says:
    14 years ago

    “இதனைத் தொடர்ந்து ஷிராணி பண்டாரநாயக்க போன்ற நேர்மையான நீதிபதிகளை அதிகாரத்தில் வைத்திருந்தால் ஆபத்து ஏற்படும் என ராஜபக்ச குடும்பம் முடிவிற்கு வந்தது.”
    பச்சைப்பொய்.  ஷிராணி நீதிமன்றத்திற்குள் நீதியரசராக வந்தது அவரது கணவர் தே.சே.வங்கியின் தலைவரானது ஷிராணி பிரதம நீதியரசரானது என எல்லாமே சேர்மையான வழிகளால் அல்ல. 
    இப்போது நடப்பது இதுதான். கணவரை தே.சே. வங்கியின் தலைவர் பதவியிலிருந்து தள்ளிய பின்பு அவருக்கு அரசுடன் முரண்பாடு உண்டாகிவிட்டது.  எனவே ஆளாளுக்குப் பழிவாங்கல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
    மகிந்த ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள பலரை பதவிகளில் நியமித்தார். இது அவர்களைக் கட்டுப்படுத்த உதவும் என்பது அவரது கணிப்பு.  மீறுபவர்களை சட்டப்படி மாட்டிவிடுவது அவரது நடைமுறை. 

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Is she the one vote against the other two in war crimes?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...