இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடினால் பிரதம நீதியரசர் குற்றமற்றவர் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத் தவறும் பிரதம நீதியரசர்கள் நாடாளுமன்றிற்கு அருகாமையில் உள்ள தியவன்ன ஓய குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர். 117...

Read more
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

இந்திய ராணுவ தளபதி விக்ரம்சிங், அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அவருடைய பயண தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா- இலங்கை ராணுவத்துக்கு இடையே ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த...

Read more

கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொழிலுக்குச் செல்லாத இராமேஸ்வர மீனவர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3...

Read more
1961ல் பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரெஞ்சு ஜனாதிபதி  ஒப்புக்கொள்ளுகிறார்

பாரிஸில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான அல்ஜீரிய எதிர்ப்பாளர்களைப் பொலிசார் கொன்ற 51வது ஆண்டு நினைவு நாளன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உண்மையில் படுகொலை நிகழ்ந்தது என்பதைப் பற்றிய முதல் உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தார்....

Read more
ஈழத் தமிழர் பிரச்சனை : மீண்டும் கருணாநிதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். கருணாநிதியின் குடும்ப அரசியலில் அடுத்த முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பவரும் மு.க.ஸ்டாலின் அமரிக்கவிலிருந்து பிரித்தானியா செல்கிறார். அங்கு வாக்குப் பொறுக்கும் கட்சிகளையும் சந்தர்ப்பவாதிகளை...

Read more
நானே அடுத்த  முதலமைச்சர் : டக்ளசின் சனநாயகம்

வடக்கு மாகாணசபையில் அரசாங்கத்தின் சார்பில் நீங்கள்தான் போட்டியிடுவீர்களா?? அல்லது கே.பி போட்டியிடுவாரா?? என வலம்புரிப் பத்திரிகையின் நிருபர் கேட்ட கேள்விக்கு டக்ளஸ் அளித்த விளக்கம். வடக்கு மாகாண சபை தேர்தலில் அரசின் சார்பில் முதலமைச்சர் நான் தான் என்று...

Read more
யமுனா ராஜேந்திரன், நாவலன், சஷீவன்  : சண்முகதாசன் நூல் வெளியீட்டின் இரண்டாம் தொகுதி காணொளி

லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதியாக யமுனா ராஜேந்திரன், நாவலன், சஷீவன் ஆகியோரின் உரைகளை...

Read more
சிரியாவில்  ஒருவர் இறந்தாலும் பெரிதுபடுத்தும்  ஊடகங்கள் வன்னிப் படுகொலைகளைக் கண்டுகொள்ளவில்லை

டாவூர், கம்போடியா, ருவாண்டா, பொஸ்னியா போன்று இலங்கையிலும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்று, அவுஸ்திரேலியாவின் முன்நாள் வெளியுறவு அமைச்சர் கரத் இவான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சென்ரர் பாக்(மைதானம்) அளவுதான் முழு முள்ளிவாய்க்காலுமே இருக்கும். ஒருபக்கம் கடல்,...

Read more
Page 476 of 1266 1 475 476 477 1,266