Tuesday, June 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

இனியொரு... by இனியொரு...
11/04/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொழிலுக்குச் செல்லாத இராமேஸ்வர மீனவர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் சிலர் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தவேளை, இலங்கை கடற்படையினர் 7 படகுகளில் அங்கு வந்தனர்.

அவர்கள் இராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து எத்தனை முறைதான் சொல்வது இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டியுள்ளதாகவும் பின்னர், மீனவர்கள் மீது கற்களையும் போத்தல்களையும் எடுத்து சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் உயிருக்கு பயந்து அங்கு இருந்து படகுகளில் கரை திரும்பினர். மேலும், இலங்கை கடற்படையினர் கற்கள் வீசியதில் சில மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த மீனவர்கள் இது குறித்து அதிகாரிகள் யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதால் அச்சம் அடைந்துள்ளதாகவும் இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    This has become a recurrent problem. It is time to establish a hotline. If they are ignoring it then it is because it is all a Tamil matter. Sivgananakiramaniar wanted representation for Tamil Nadu in the United Nations. Sri Lankan Tamils are already there in the door step.

  2. reejo says:
    14 years ago

    மீனவர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்துவதைத்தவிர வேறு வழியில்லை

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      Never again. We are not that kind of people to begin with.

  3. Mahendra says:
    14 years ago

    பொதுமக்களின் மறைமுக உதவியுடன் டக்ளஸ் விசுவாசிகளை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு ஏனைய மீனவர்களை ஊடகங்களின் நிருபர்கள் பேட்டிகண்டு உண்மை நிலையை வெளியிடவேண்டும். இன்று பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள். தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும் ஈழத்து மீனவர்களாக இருந்தாலும் இருவருமே தமிழ்மக்கள் இவர்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தி அவலங்களைத் தடுக்கலாம். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும்போது ஏன் ஈழத்து மீனவர்கள் அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. இதனை ஆராய்வது அவசியம்.

  4. ஓணான் says:
    14 years ago

    கச்சையை குடுத்து திருப்திபடுத்த நினைத்தால் அம்மணக்கு…..**யில்தான் 
    அடிவிழும்…

    • Dr. Sri S. Sriskanda says:
      14 years ago

      What are you trying to say? Nice word, Kachchai.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In