தனது மாநிலத்திலேயே ஈழத்தமிழர்களை மிருகத்தனமாக ஒடுக்கி விலங்குகள் போல் சிறையிலடைத்து சித்திரவதை செய்யும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து...
Read more














