யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே, அப்பாவிகள் யாரையும் கொலை செய்யவில்லை என மகிந்த ராஜபக்ச இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார். திருப்பதியிலிருந்து திரும்பிய இனக்கொலையாளி ராஜபக்ச சிங்கள பௌத்தத்தின்...
Read more















