Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

இனியொரு... by இனியொரு...
12/07/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

mahindha_sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊகுகுழல் இணையம் மத்திரிபால சிரிசேனவின் பேச்சுக்களால் கூட்டமைப்பு விரக்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது, இலங்கை அரசியல் யாப்பை மையமாகக் கொண்டு தமிழர்களின் உரிமையை ஒற்றையாட்சி முறை ஊடாகவே பெற்றுக்கொள்ளலாம் என நம்பும் வாக்குக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் யாருக்கு என முடிவெடுக்கவில்லை என்பதையே தெரிவித்து வருகின்றது.

ஒடுக்கபடும் தேசிய இனம் ஒன்றைப் பிரதுநிதித்துவம் செய்வதாகக் கூறும் கூட்டமைப்பு மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்குப் பதிலாக பாராளுமன்றத்திற்குச் செல்ல வாக்குப் பொறுக்குவதையே ஒரே வழிமுறை எனக் கூறுகிறது. இலங்கையில் இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்திய மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க முடியாது என வெளிப்படையாகக் கூறுவதற்கே கூட்டமைப்பு தயக்கம் காட்டுவது சந்தேகத்திற்குரியதே.

இந்த நிலையில் மைத்திரிபாலவின் பேச்சுக்கள் விரக்தியளிப்பதாகக் கூறுகிறது. அதில் சந்தேகம் இல்லை எனினும், மகிந்தவின் பேச்சுக்களால் மகிழ்ந்துவிட்டார்களா என்பதே கேள்வி.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தனது அடியாள் ராஜபக்சவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்

தனது அடியாள் ராஜபக்சவின் இறுதி அத்தியாயத்தை எழுதும் மேற்கு ஏகாதிபத்தியங்கள்

Comments 6

  1. Alex Eravi says:
    11 years ago

    May be MR have  4 party alliance TNA members back door files… 

  2. mannan says:
    11 years ago

    மற்றவர்களை  ஏமாற்ரி வாழ்வோர் தண்டனை பெறாமல் இருக்க முடியாது..அது எப்போதாவது  நடந்தே  தீரும்.  கூட்டமைப்பு தமது  பிரதிநிதித்திவங்களை காப்பதற்கா   அல்லது  தமிழரின்  நலன்களை  பாதுகாப்பதற்காக எனபது இவர்களின் செயல்களில்  இருந்தே  வெளிப்படும்.

    இராஜபக்சாவை  தமிழ் இனக்க்கொலையாளி என்று உலகமுழுவதும்
    கூக்குரல் போடுவோர்   அவ்ரிற்கு ஆதரவில்லை என  பகிரங்கமாக
    கூறுவத்ற்கு  பயந்தால்   இதுவரை  காலமும்  இவர்களால்  உசுப்பேத்தி
    தொடங்கப்பட்ட போரின்   விளைவுகளிற்கும் அழிவுகளிற்கும்  தாமும்
    பங்காளிகள்  என்பதனை சொல்லிக்கொள்கின்றார்கள்.

    • Alex Eravi says:
      11 years ago

      Always I comment  on this…

      TNA (ITAK, TELO, Mandaiyan Suresh’s EPRLF – in Choolaimedu Naba & Co assaisanation Suresh only escaped, that’s differnt story…) was formed by Late. Thiruvenkadam Velluppillai Pirabhaharan… (LTTE)…

      Then Kerala Thiruvenkadam’s grandson made a deal with MR in 2005 election…

      After Kerala Thiruvenkadam’s grandson went to Nanthikkadal, LTTE formed TNA made another deal with Military Chief Sarath (Military Chief Sarath   send the LTTE chief to heaven…) in 2010 election…
      That time the present TNA alliance member PLOTE leader Tharmalingam Siththarthan supported MR… (In 2010 election…)

      Now all together…

      Here all are confused for the voters…
      But TNA know to get the votes…

      And who ever make the gobpvernment TNA will survive…
      (until inioru editorial board went back & start a Peoples Revolution…)

      • mannan says:
        11 years ago

        தமிழர் கூட்டமைப்பு,நாடுகடந்த  தமிழீழ அரசு, புலம்பெயர் தமிழர் அமைப்புகள்
        பலவும்  அமெரிக்க ஏகாபத்தியத்தின்  கைகளா அல்லது  வால்களா?
        இதில் தருணத்திற்கேற்ப  இந்தியாவின் காலகளை  பிடிப்பவர்கள் யார்?
        அவ்வாறு  பிடிப்பது போல் நடித்து  இந்தியாவினையும்  சிக்கலில்
        மாட்டிடவிடுவோர் யார்? 

        இலங்கைத்மிழரின் அரசியல் என்பது கைக்கூலி அரசியல்தானா?
        இவர்களைவிட   உலகினையும்  தம்சொந்த் இனத்தையும் பணத்திற்காகவும் பதவிக்காகவும்  காட்டிகொடுப்போர்
        உலகினில் வேறு யாரும்முண்டோ?

        சுதத்திரம் விடுதலை  என்னும் சொற்கள்களிலும் பார்க்க
        அடிமைத்தனம், ஏமாற்று என்பது தான்  தமிழரிடம் முன்னுருமை
        பெற்றுள்ளதா?

      • Alex Eravi says:
        11 years ago

        Mannan, what ever here as your questions are the answers…

  3. மாயா says:
    11 years ago

    கூட்டமைப்பின் முகம் தெரிகிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...