சிங்களப் பேரினவாதம், சிறுபான்மை மக்களின் இனவாதத்தை மேலும் வலுக்கச் செய்யுமே தவிர தோற்கடிக்காது என ஜே.வி.பி கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தெற்கில் இனவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் சிறுபான்மை மக்கள் மத்தியில்...
Read more















