ஐரோப்பாவில் மார்சியம் செத்துப்போய்விட்டதா? பாசிசமும், நிறவாதமும் மட்டுமே மக்களின் வாழ்கையை ஆக்கிரமித்துள்ளதா?? அனைத்தையும் பொய் என நிறுவியுள்ளார் ஜெரமி கோபின். கடந்த 32 வருடங்களாக பாராளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராகவிருந்து தனது சொந்தக் கட்சியையே எதிர்த்துப் போரிட்ட ஜெரமி கோபின்...
Read more















