இன்றைய செய்திகள்

Tamil News articles

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கெரில்லாக்களின் உடையணிந்த சடலம் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பகுதி ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான...

Read more

இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த அண்மைய மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள்...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும் வாகனம் மூலம் பாதுகாப்பு வலயத்திலிருந்து...

Read more

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பா.நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமேஷ் ஆகியோர்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், 200 புலிகளுடன் இருக்கும் அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை அவரது மகனான சார்ல்ஸ் அன்டனி, புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோர்...

Read more

திங்க ளன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின்...

Read more
Page 1063 of 1266 1 1,062 1,063 1,064 1,266