பயங்கரவாதத்திற்கெதிரான அதுவும் தமிழர்களை மீட்பதற்கான போர் முடிவடைந்து விட்டது என்பதை பல வழிகளாலும் சொல்லி வருகிறார்கள். சிறிலங்காவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் “நாடெங்கும்” நடைபெறும் கொண்டாட்டங்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரதும் நாட்டின் தலைவரதும்...
Read more







