இன்றைய செய்திகள்

Tamil News articles

  இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதத்தில் இலங்கைத் தமிழர்களின் துயரையும் , அவர்களுக்கு அந்நிலை ஏற்படக் காரணமான நிகழ்வுகள் குறித்தும் , அதில் இந்தியாவிற்கு இருந்த பங்கு குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி...

Read more

   விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி "மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு இத்தகவலை...

Read more

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கடந்தகாலங்களில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களுக்கு அப்பாற்சென்று புதிய அரசியல் யோசனையொன்று முன்வைக்கப்படவேண்டுமென புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் புதிய அரசியல் யோசனையானது அனைத்து பிரஜைகளினதும் சமத்துவம், பிராந்திய சுயாட்சி மற்றும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு...

Read more

ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இந்தியர்கள் மீது கடந்த சில தினங்களாக இன வெளித்தாக்குதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் கனடா நாட்டிலும் இந்தியர்கள் மீது இன வெறித்தாக்குதல் நடந்துள்ளது.  கனடா நாட்டில் அப்பாட்ஸ்போர்டு எனும் நகரில் சுமார் 1...

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தத‌ற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இன்று முதல் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. மேலு‌ம் வரு‌ம் 13ஆ‌ம் தே‌தி இர‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌ம் நட‌த்த‌ப்படு‌கிறது. இலங்கை...

Read more

இலங்கையில் ஊடக அடக்குமுறைக்கு கண்டித்தும் ஊடகவியலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளரான போதல ஜெயந்த மீதான தாக்குதல்களுக்கு கண்டித்தும் கொழும்பில் சுமார் 1000 ஊடகவியளார்களும் அரசியற் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. பல தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்ட...

Read more

கனேடியப் பாராளுமன்ற  உறுப்பினரான பொப் ரேயை இலங்கை அரசாங்கம் வெளியேற்றிய  நடவடிக்கையானது  ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடவடிக்க்கையாகுமென வெளிவிவகாரப் பேச்சாளர் எமா வேல்பேர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையிலுள்ள அகதி  முகாம்களைப் பார்வையிடுவதற்காக வெளிவிவகார  அமைச்சர் லோரன்ஸ் கனொனின் பாராளுமன்றச் செயலாளரான...

Read more

இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டிலிருக்கும் பயங்கரவாதத்தை முறியடித்த பின்னரே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியிலான தீர்வு முன்வைக்கப்படுமென இலங்கை அரசாங்கம்...

Read more
Page 1047 of 1266 1 1,046 1,047 1,048 1,266