லியோ சீமான்பிள்ளையைத் தொடர்ந்து தீமூட்டிக்கொண்ட மற்றொரு தமிழ் அகதி!
மன்னாரைச் சேர்ந்த லியோ சீமான்பிள்ளை தனக்குத்தானே தீமூட்டி மரணித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் மற்றொரு தமிழ் அகதி தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டார். இந்த சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில்...















