முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்
முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் அவர்கள், கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக...















