இனியொரு...

இனியொரு...

முஸ்லிம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதம்:BTF முஸ்லிம்கள் பக்கத்தில்

முஸ்லிம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதம்:BTF முஸ்லிம்கள் பக்கத்தில்

இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் மீதான இலங்கை அரச ஆதரவுப் பயங்கரவாதிகளின் தாக்குதலை பிரித்தானியத் தமிழர் பேரவை கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் வலியை உணர்ந்துகொள்வதாகத் தெரிவிக்கும் பேரவை...

முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு:காத்தன் குடியில் பேரணி

முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு:காத்தன் குடியில் பேரணி

காத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொது பல சேனா பயங்கரவாதிகளின் முஸ்லீம் தமிழ்த்  தேசிய இனத்தின்...

முஸ்லிம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை:சென்னையில்  தூதரகம் முற்றுகை

முஸ்லிம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை:சென்னையில்  தூதரகம் முற்றுகை

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் அளுத்கம, பேருவளை...

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

பயங்கரவாதி கோட்டாபயவின் அமைப்பான BBS ஐ புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யக் கோருவோம்

பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானராச தேரர் என்ற பௌத்த பயங்கரவாதி இலங்கையில் சுதந்திரமாக நடமாடுகிறார். சர்வதேசப் பயங்கரவாதிகளுடன் நேரடித்தொடர்புகளைப் பேணும்...

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியும் இன உணர்வும் ஓங்கியிருந்த 1955 ஆம் ஆண்டில், யாழ்ப்பாண நகரபிதாவாக ஒரு முஸ்லீம் ஏகமனதானதாகத் தெரிவுசெய்யப்பட்டார். நகரபிதாவாகத் தெரிவு செய்யப்பட்ட...

அரச குண்டர்களின் தொடரும் தாக்குதல்:தமிழ் உளவாளிகள் ஆதரவுப் பிரச்சாரம்

அரச குண்டர்களின் தொடரும் தாக்குதல்:தமிழ் உளவாளிகள் ஆதரவுப் பிரச்சாரம்

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள்...

பேருவளை இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவளைத்துள்ள பௌத்த சிங்களக் குண்டர்கள்

பேருவளை இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவளைத்துள்ள பௌத்த சிங்களக் குண்டர்கள்

மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமது பய்ங்கரவாத அமைப்பான பொது பல சேனா ஊடாகக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை இன்றும் தொடர்கிறது. யுத்தக் கிரிமினல்களான இந்த இருவரும்...

சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

அரச ஆதரவுப் பயங்கரவாதிகளான பொதுபல சேனா சிங்களக் காடையர்களின் தாக்குதல் தொடர்வதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலபிடிய பிரதேசத்தில் இனவாத தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன....

Page 371 of 1549 1 370 371 372 1,549