இலங்கையில் பலர் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்படுகின்றனர் :மன்னிப்புச் சபை
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிராக விமர்சனம் செய்வோரை கைது செய்தல், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு ...







