உலகவங்கிக்கு எதிரான பிரிக்ஸ் -BRICS- நாடுகளின் வங்கி உருவாகலாம்
இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் ஐ.எம்.எப் இற்கான பொருளாதார உதவியை நிறுத்திவைக்கப்போவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் ...








