மகிந்த அரசிற்குப் பெரும் பலமளிக்கும் இந்திய அரச ஆதரவு : பீரிஸ் வாக்குமூலம்
இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா எதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றது என்றும், இலங்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குகிறது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ...







