தொழிலாலர் மீதான தாக்குதல் – நாட்டின் உறுதித்தன்மையைச் சீர்குலைக்க அன்னிய சக்திகள் முயற்சி – இலங்கை அரசு
பேரினவாத, சர்வாதிகார அரசான இலங்கை அரசு தனது உறுதித் தன்மை சீர்குலைக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் உறுதித் தன்மை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக ...







