Month: July 2010

உத்தப்புரம்-உண்மையின் மறுபக்கம் – -டி.கே.ரங்கராஜன் எம்.பி

உத்தப்புரம் தலித் மக்களின் நியாய மான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க வேண்டும்- பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாதவரையில் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...

ஆந்திர பத்திகையாளர் கொலைக்கு அறிக்கை தேவை யுனஸ்கோ கோரிக்கை.

கடந்த ஜூலை 2-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்ஸல் தலைவர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆஸாத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரோடு ஆந்திராவைச் சார்ந்த முற்போக்கு ...

சபாஷ் சரியான போட்டி- மன்மோகனும் கருணாவுக்கு கடிதம் எழுதத் துவங்கி விட்டார்.

தன் குடும்பத்தினருக்கு அதிக வருவாய் தரகூடிய அமைச்சர் பதவிகளைக் கோரவோ பதவிப் பங்கீடு தொடர்பாக பேசவோ மட்டும்தான் கருணாநிதி டில்லிக்கு சக்கர வண்டியிலேயேச் செல்வார். மற்றபடி தமிழக ...

கருணாவின் இன்றைய தத்துவம்- விலைவாசி உயர்வு எல்லா நாடுகளிலும் சகஜமாம்.

​ கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ​ காங்கிரஸ் கட்சியோடு திமுக தோழமையாக இருப்பதால் தான்,​​ ...

இரு நாட்டுத் தமிழர்களையும் கொல்லவே இலங்கைக்கு இந்தியா நிதி உதவி அளிக்கிறது- தா.பாண்டியன் குற்றச்சாட்டு.

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெடுமாறனைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடையேப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,’’ தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழர்களுக்காகக் ...

பாழடைந்த சிறையில், இருட்டில் என்னை அடைத்துள்ளார்கள்- சீமான்.

சிங்களர்களுக்கு எதிராகப் பேசிய சீமானைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் ...

சிங்கர்களுக்கு எதிராகப் பேசிய சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசின் உண்மையான நண்பர்கள் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ...

Page 12 of 28 1 11 12 13 28