Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கருணாவின் இன்றைய தத்துவம்- விலைவாசி உயர்வு எல்லா நாடுகளிலும் சகஜமாம்.

இனியொரு... by இனியொரு...
07/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

​ கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ​ காங்கிரஸ் கட்சியோடு திமுக தோழமையாக இருப்பதால் தான்,​​ திமுகவுடன் உறவு கொள்ள முடியாத நிலை உள்ளதாக இடதுசாரி நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.​ ​ ஆனால்,​​ கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெயலலிதா,​​ மத்திய அரசை விமர்சிப்பதை தவிர்த்து இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ​ ​ இந்த நிலையில்,​​ ஜெயலலிதா இடதுசாரி நண்பர்களை ஏமாற்றுவது கூட பிறகு இருக்கட்டும்,​​ அவருடைய கட்சித் தொண்டர்களையே ஏமாற்றுவதற்காக கோவையில் பேசும் போது,​​ கூட்டணியைப் பற்றி அவரே கவனத்துக் கொள்வதாக உறுதி அளித்து இருக்கிறார். ​ காங்கிரஸ் கட்சியையும்,​​ மத்திய அரசையும் விமர்சிப்பதைத் தவிர்த்து இருக்கிறார்.​ ​ இப்படியெல்லாம் செய்து இடதுசாரிகளை ஏமாற்ற நினைக்கலாம்;​ கட்சித் தொண்டர்களை ஏமாற்றலாம்.​ ஆனால்,​​ சோனியா குறித்து ஜெயலலிதா கூறிய விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் அவ்வளவு சுலபமாக மறந்து இருக்க மாட்டார்கள். ​ வாங்கும் சக்தி பெருகுகிறது:​ அத்தியாவசியப் பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை ஏறிவிட்டதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.​ ​ ​ ​ விலைவாசி உயர்வு என்பது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பொதுவாக எல்லா ​நாடுகளிலும் உள்ள ஒன்றாகும். ​ ​ இந்த விலைவாசி உயர்வு தமிழகத்தில் மட்டுமல்ல;​ இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏன் உலக அளவிலும் இருந்து கொண்டு தான் உள்ளது.​ விலைவாசி உயர்கின்ற அதே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியும் பெருகிக் கொண்டு வருகிறது. ​ ​ உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.​ துவரம் பருப்பு,​​ உளுத்தம் பருப்பு,​​ பாமாயில் ஆகியன மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.​ மலிவு விலையில் ரூ.50-க்கு 10 மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.அதிமுக ஆட்சியிலும்:​​ அதிமுக ஆட்சியிலும் விலைவாசி ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டு போனது.​ அதைத் தவறு என்று சொல்லவில்லை.​ இவ்வாறு விலை உயர்ந்த போது,​​ திமுக அரசு இப்போது எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏதாவது எடுக்கப்பட்டதா?​​

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சபாஷ் சரியான போட்டி- மன்மோகனும் கருணாவுக்கு கடிதம் எழுதத் துவங்கி விட்டார்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...