Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பாழடைந்த சிறையில், இருட்டில் என்னை அடைத்துள்ளார்கள்- சீமான்.

இனியொரு... by இனியொரு...
07/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

சிங்களர்களுக்கு எதிராகப் பேசிய சீமானைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக காவல்துறை இந்நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பாழ் அடைந்த இருட்டுத் தனி அறையில் என்னை சிறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர்.இது சட்ட விரோதமான செயல். எனவே எனக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும். மேலும் தனிமை சிறையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடவேண்டும்’’ என கூறியுள்ளார்.நீதிபதிகள் நாகப்பன், கிருபாகரன் முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ஆஜராகி, சீமான் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை என்று கூறினார்.இதைக்கேட்ட நீதிபதிகள், அரசு இது குறித்த பதிலை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இரு நாட்டுத் தமிழர்களையும் கொல்லவே இலங்கைக்கு இந்தியா நிதி உதவி அளிக்கிறது- தா.பாண்டியன் குற்றச்சாட்டு.

Comments 5

  1. Kannan says:
    16 years ago

    சும்மா கொன்ச நால் இருங்கன்னே. முதல் வகுப்பு அறை கேட்குதோ? இப்படி தன்யா ஈழத்தமிழன் அவதிப்பட்டான். சும்மா டயலக் விட்டா மட்டும் போதாது. நீங்கலும் அனுபவித்து பாரன்னே!

  2. மன்னன் says:
    16 years ago

    ஏண்டா பன்னாடை இந்திய அரசுக்கு முறையாக வருமான வரிச் செலுத்தும் அரசியல் கைதிகளை முதல் வகுப்பில் அடைக்க சட்டத்திலேயே இடம் இருக்குடா முட்டாக்……… உங்க கருணாநிதி மட்டும் என்ன உண்மையிலே பாம்புகள் பல்லிகள் நடுவிலா சிறையில் இருந்தான்……..ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது. எதிர்ப்பே இல்லாத காலத்தில் போராடியது………..

  3. செழியன் says:
    16 years ago

    கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் பாம்புகள் பல்லிகள் நடுவில் இருந்தார் என்பது நாமெல்லாம் நம்பிய ஒரு கட்டுக்கதை.உண்மையில் இப்போதுதான் கருணாநிதி பாம்புகள் பல்லிகள் மட்டுமல்லாது ஆளை விழுங்கும் ஆக்டோபஸ்களும் சூழ இருக்கிறார் கருணா.

  4. Er,L.C.NATHAN says:
    16 years ago

    கருணாநிதி பாம்புகள் “மத்தியில்” பாளையங்கோட்டை சிறையில் இருக்கவில்லை!!! திருனெல்வேலி நகராட்சி செயர்மன் மூலம் கொடுத்து அனுப்பிய “”மெத்தையில்”” சுகமாக படுத்து உறங்கினார் !!!மேலும் ,அவ்ருக்கு மதிய உணவு திருனெல்வெலிடவுன் கணபதி விலாஸ் ஓட்டலில் இருந்து ,ஒட்டல் அதிபர் மகன் சூரியனாராயணன் மூலம் வத்தல் குழம்பு,வடை பாயாசத்துடன் படைக்கப்பட்டது!!! யாரை ஏமாற்றுகிறார் இந்த கருணானிதி!! ஓட்டை வசனத்தை வைத்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி,தமிழ்,தமிழ், என்று கூக்குரல் செய்வதே இவருக்கு வேலை!!!அடுத்து வரும் தேர்தலில் இவரை தோற்கடிப்பதே தமிழரின் வேலையாக இருக்க வேண்டும் !!!

    • Rajenderam says:
      16 years ago

      சீமானுக்கு வச்சாச்சு ஆப்பு ………..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In