அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் கணவரைக் கடத்தியிருக்கலாம் : சந்தியா எக்னலிகொட
அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களே தனது கணவரை கடத்தியிருக்கலாம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு ...







