Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஆபாச படங்கள், சிடி விற்பனை- நக்கீரன் இதழின் வக்கிர வர்த்தக வெறி.

இனியொரு... by இனியொரு...
08/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

தமிழகத்தின் புகழ்பெற்ற சாமியார் நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று வெளியானதைத் தொடர்ந்து சாமியார் தலைமறைவாகி விட்டார். அவரது ஆஸ்ரமங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. சாமியாரை நம்பி எந்த பகதரும் ஏமாந்த மாதிரியோ அவரால் ஏராளமான பெண்கள் பாலியல் தொலைக்களுக்குள்ளான மாதிரியோ எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. இவ்வாரான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதாலேயே இந்த காவியுடை பேரவழிகள் உத்தமர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. மதம் எந்த மதமாக இருந்தாலும் அது அபிந்தான். அந்த அபினிப் போதையில் மயங்கும் முழு மூட பகதர்களோ ஒரு சாமி இல்லை என்றால் இன்னொரு சாமியைத் தேடி ஒடுகிறார்கள். அப்படி உருவானவர்தான் இந்த நித்தியானந்தா. ஆனால் நித்தியின் லீலைகளை ஒவ்வொருவரின் வீட்டினுள்ளும் கொண்டு வந்து அத்து மீறி நுழைத்து ஆபாச வக்கிர ருத்திரதாண்டவம் ஆடியது சன் தொலைக்காட்சி. பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த கடும் விசனங்களை அடுத்து சன் டிவி அதை நிறுத்தி கொண்டு செய்தியின் அடுத்த பரிணாமத்திற்குச் சென்று விட திராவிட இயக்கத்தின் கடைசிக் குஞ்சு என்று வர்ணிக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இருந்து சமூக நீதிக்கான பெரியார் விருதைப் பெற்றுக் கொண்ட நக்கீரன் இதழின் ஆசியரான நக்கீரன் கோபால் நித்தியானதாவின் சிடியையும் ஆபாச புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். சாமியாரின் பாலியல் உணர்வை விட பல மடங்கு வக்கிர ஆபாட வர்த்தக வெறிகொண்ட இந்த வக்கிர வெறியை ஒவ்வொரு வாரமும் நக்கீரன் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. சாமியாரின் வெளிவராத படங்கள், எடிட் செய்யப்படாத வீடியோ என்று கூவிக் கூவி விற்று காசு பார்க்கிறது நக்கீரன் இதழ்.
இப்படி தமிழர்களின் சமூக நீதியை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நக்கீரன் கோபால் இன்னொரு பிரபலமான மோசடிச் சாமியார் ஆன சத்குரு ஜக்கி வாசுதேவின் தொடரையும் வெளியிட்டு காசு பார்த்தது. இன்னொரு பக்கம் ஓம் என்னும் பெயரில் பக்தி பத்திரிகையும் நடத்திக் கொண்டிருக்கிறது. இவரை சமூக நீதி வீரராக கருணாநிதி சித்தரித்ததும் சமீபத்தில் நடந்து. விருதுக்குப் பெரியார் விற்பனைக்கு நித்தியானந்தா என்னும் கோபாலின் வக்கிர விற்பனை வெறியை அனைவரும் கண்டிக்க முனவரவேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : டி.அருள் எழிலன்

Comments 7

  1. alex.ravi@gmail.com says:
    16 years ago

    “ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ…..” Posted on 03/09/2010 at 7:32 pm

    https://inioru.com/?p=11266

  2. THAMILMARAN says:
    16 years ago

    நக்கீரனும்,விகடனும் நடத்தும் வியாபார நாடகம் நாமெல்லாம் அறீய நாளாயிற்றூ.தமிழ் உணர்வோடு வருகின்ற தேவியும்,ராணீயும் தான் இப்போது வாசிக்கிறோம். பிரமச்சாரியமே உயர்ந்தது என்பதை வாதிடா சமய நெறீயைச் சேர்ந்த நாம் இல்லறமே நல்லறம் என்ற சமய வாழ்க்கையை கொண்டவர்கள். நித்தியான்ந்த சுவாமிகலை வாசித்து அவரை நேசிப்போர்.காமம் ஒரு சாதாரண உணர்வு அது வீரப்பனிடம் நக்கீரன் கோபால் வாங்கிய கையூட்டு போன்றதல்ல.குற்றம் செய்பவர்கலை எல்லாம் விட்டு விட்டு தனிப்பட்ட ஆணீன் அந்தரங்க வாழ்க்கையை படம் பிடித்து காசு பார்க்கும் நக்கீரன்,விகடன் போன்றவையே தமிழ் சமூகத்தை நாசம் செய்கின்றன.

  3. sreenivasan says:
    15 years ago

    nakkeeran is a good media

  4. vezhaventhan says:
    14 years ago

    பத்திரிக்கைகல் மக்கலுக்கு தெரியத செஇதிகலை தெரிவிக்கும் வெலையை விட்டுவிட்டு பனம் சம்பதிக்கும்நொக்கதொடு சயல்படுகின்ரனநாடு பாதலதைநொக்கி செல்கிரது

  5. sundu says:
    13 years ago

    nakkeran   gopal    is fraud.

  6. A,GOBINATH says:
    13 years ago

    chief minister,

    please arrest nakkeran gopale

    • a,gobinath says:
      13 years ago

      நக்கீரனும்,விகடனும் நடத்தும் வியாபார நாடகம் நாமெல்லாம் அறீய நாளாயிற்றூ.தமிழ் உணர்வோடு வருகின்ற தேவியும்,ராணீயும் தான் இப்போது வாசிக்கிறோம். பிரமச்சாரியமே உயர்ந்தது என்பதை வாதிடா சமய நெறீயைச் சேர்ந்த நாம் இல்லறமே நல்லறம் என்ற சமய வாழ்க்கையை கொண்டவர்கள். நித்தியான்ந்த சுவாமிகலை வாசித்து அவரை நேசிப்போர்.காமம் ஒரு சாதாரண உணர்வு அது வீரப்பனிடம் நக்கீரன் கோபால் வாங்கிய கையூட்டு போன்றதல்ல.குற்றம் செய்பவர்கலை எல்லாம் விட்டு விட்டு தனிப்பட்ட ஆணீன் அந்தரங்க வாழ்க்கையை படம் பிடித்து காசு பார்க்கும் நக்கீரன்,விகடன் போன்றவையே தமிழ் சமூகத்தை நாசம் செய்கின்றன.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...