அகதி முகாம்களில் முதியோர் மரணங்கள் பெருமளவில் அதிகரிப்பு.
திங்கள் இரவு 10 வயோதிபர்களின் சடலங்கள் வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ...







